பிறந்த அனைவருக்கும் சுய ஜாதகத்தில் கிரகம் ஏதோ ஓரிடத்தில் அமைந்திருந்திருக்கும்.
பிறந்த இடத்திற்கு கோட்சாரத்தில் அந்த கிரகம் மீண்டும் வரும் பொழுது அந்த காரகத்துவத்தை வலுவாகவே பெற செய்யும்.
அப்பொழுது நமக்கு நடக்கும் பலன் அப்படியே நமக்கு ஒரு தலைகீழ் மாற்றத்தை தரும்.
சனி தான் இருந்த வீட்டிற்கு 30வருடத்திற்கு ஒரு முறை வருவார். குரு 12 வருடத்திற்கு ஒரு முறை வருவார்.
அதுபோல் சந்திரன் ஒரு மாதத்திற்கு ஒருமுறை வருவார்.

![]() |
| குரு |
அந்த சமயங்களில் நடக்கும் தசா புத்திகள் நன்றாக இருந்தாலும் எதிர்பாராத பலன்களை கோச்சார கிரகங்கள் நிகழ்த்திவிடும்

No comments:
Post a Comment